அடையாளம்’ சிவில் அமைப்பு ‘தாமரைக் குளம்’ பதிவர் சங்கத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மகளிருக்கான மென்பந்து சுற்றுப் போட்டி இவ்வருடம் “முத்து மாரியம்மன் மகளீர் வெற்றிக்கிண்ணம் எனற பெயரில் இவ்வருடத்திற்கான போட்டி நடாத்தபடவுள்ளது.
கிரிக்கெட் போட்டியில் பங்குப்பற்றும் அணிகள் தமது விண்ணப்படிவங்களை “ ஜெ. நிதர்சன், ஊவாக்கெல இல 03, லிந்துலை” எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
அணிக்கு 07 பேர் கொண்ட மகளிர் அணி மாத்திரம் போட்டியில் பங்குபற்ற முடியும்.
இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன் பங்குபற்றும் அணிகளுக்கு நினைவுக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்;
இப்போட்டியில் அனைத்து பிரதேசங்களிருந்து விளையாட்டு கழகங்கள் பங்குப்பற்ற முடியும் என தெரிவிக்கப்படுகினறது.
அக்கரப்பத்தனை நிருபர்
மேலதிக தொடர்புகளுக்கு
0779155305 0771054244