முன்னாள் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!

0
57

முன்னாள் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக, முல்லேரியா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here