பெருந்தோட்ட மக்களின் வாழ்விலே ஒளி ஏற்றுவோம் என்ற தலைப்பிலும் மலையகத்திலே பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்களுடைய விகிதாசாரத்தை கூட்டுவதற்குமான செயல் திட்டத்தில் கரிட்டாஸ் செட்டிக் நிறுவன அனுசரணையிலும் மத்திய மாகாண சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் செட்டிக் நிறுவன மண்டபத்தில் கல்வி பொதுத் தராதர உயர்தர கற்கின்ற 30 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் ரூபா 15,000 வழங்கி வைக்கப்பட்டது.இவ் நிகழ்விற்கு நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை நியூமன் பிரிஸ் அடிகளார் ,செட்டிக் நிறுவன பெருந்ததோட்ட இணைப்பாளர் சவரிநாத நிக்கலஸ் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நீலமேகம் பிரசாந்த்