முரசு கழகம் வெற்றிக்கிண்த்தை சுவீகரித்தது

0
235

நெசனல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு நாள் மென்பந்து கிரிகெட் போட்டியில் காசல்ரி முரசு அணி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதுகாசல்ரி விளையாட்டு மைதானத்தில் 07.2018 இடம்பெற்ற கிரிகெட் போட்டியில் நோர்வூட் சபை சமர்வில் வட்டாரத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்கள் பங்குபற்றிய போட்டியில் இறுதி சுற்றுக்கு தெரிவாகிய லெதண்டி கழக அணியும் காசல்ரி முரசு கழக அணியும் மோதியதில் முரசு அணி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

முதலாமிடத்தை பெற்ற முரசு கழக அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தை நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் வழங்குவதையும் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர்களான ரகு மற்றும் கோபி ஆகியோருக்கு கிண்ணங்கள் வழங்குவதையும் படத்தில் காணலாம்.

IMG-20180707-WA0016_2

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here