அட்டன் நகர் எப்பொழுதும் ஒரு அமைதி பூங்காவாகவே திகழ்கின்றது இலங்கையில் மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் ஒரே நகர் அட்டன் என முகமது பசீர் உட்பட இஸ்லாமியர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.