மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி திட்டத்தில் புதையல் பொருட்கள் பதிக்கும் நிகழ்வு இன்று காலை 10.59 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் குறித்த இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.