100வது டெஸ்ட் போட்டியை ம னை வி, கு ழ ந் தை முன்னர் விளையாடிய விராட் கோலி செய்துள்ள ஒரு காரியம் நெகிழ்ச்சியை ஏற்ப டு த்தியுள்ளது.
சமீபத்தில் ந ட ந் து மு டி ந்த இலங்கை – இந்தியா அணிகள் மோ தி ய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ந ட ந் த இப்போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இப்போட்டியில் ரசிகர்களின் ப ல த் த ஆரவாரம் மற்றும் கரகோஷத்திற்கிடையே தனது தாய், ம னை வி மற்றும் கு ழ ந் தைக்கு முன்னிலையில் பேட்டிங் செய்த அவர் சதம் அ டிக்கவில்லை என்றாலும் 45 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த போட்டி மு டி ந்த பின்னர் அவர் செய்த செ ய ல் ஒன்று ரசிகர்களின் ம ன தை தொட்டுள்ளது. ஆம் இந்த போட்டி நடைபெற்று மு டி ந்த பின்னர் மொகாலி மைதானத்தை விட்டு பேருந்து வாயிலாக கிளம்பிக் கொண்டிருந்த விராட் கோலியை பார்ப்பதற்கு “தரம்வீர்” எனும் அவரின் தீ வி ர மாற்றுத்திறனாளி ரசிகர் நீண்ட நேரமாக காத்திருந்தார்.
தனது 100ஆவது போட்டியை முழுமையாக மைதானத்திலிருந்து பார்த்து தமக்கு ஆதரவு அளித்த அந்த ரசிகர் தம்மை பார்ப்பதற்காக மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததை அறிந்த விராட் கோலி தனது கையொப்பமிட்ட டி-ஷர்ட் ஒன்றை அவருக்கு பரிசா க வழங்கினார்.
இந்த வீ டி யோவை தரம்வீர் சமூக வ லைதளத்தில் வெ ளி யிட்டார். அதில்வாவ் ! விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் எனக்கு அவர் தனது கையொப்பமிட்ட டி-சர்ட்டை பரிசளித்துள்ளார். இது எனது வாழ்நாளில் மிகச் சிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீ டி யோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022