யாழில் உச்சத்தை தொட்டுள்ள வாழைப்பழத்தின் விலை !!

0
115

யாழில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது. ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமையே இந்த விலை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.‘[இதன்படி, கதலி வாழைப்பழம் கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here