கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் “யூசிமாஸ்” ( UCMAS) குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார.; அபாகஸ் எனும் கருவியின் மூலம் கூட்டல்¸ கழித்தல்¸ பெருக்கல்¸ வகுத்தல் கணக்குகளின் பயிற்சியளிக்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களுக்கு பிறகு குழந்தை அபாகஸ் இல்லாமல் மனதிலேயே அபாகஸை கற்பனை செய்து (ஐஅயபiயெசல அதன் மூலம் கணக்குகளுக்கு விடை காண்பதற்கு இப்பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்று சிறந்த பெருபேறுகளை பெற்ற மாணவர்களுக்கே இந்த பரிசில்கள் வழங்கபட்டன.
பா.திருஞானம்