ரஞ்சனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு …

0
124

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here