ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றால் உயிர் ஆபத்து – பொலிஸ் எச்சரிக்கை!!

0
122

பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.இதன்காரணமாக ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்கிறது. குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

Rawana Ella Water Fall (2) Rawana Ella Water Fall (3)

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி க்கான பட முடிவு

நன்றி – இளங்கோவன் , க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here