லக்ஷபான தோட்ட மக்களிடத்தில் போசாக்கை மேம்படுத்தும் வகையில் நன்நீர் மீன் வளர்ப்பு துறையை ஊக்குவிக்குக்கும் வகையிலும் நன்நீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் 15 ஆயிரம் ஜேன்கிராப் மீன் குஞ்சிகள் குளத்தில் விடப்பட்டது.
மேற்படி மீன் குஞ்சிகள் ஆறு மாத காலப்பகுதியில் 1 தொடக்கம் 2 கிலோ கிராம் வரை வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்