லங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பமாகிறது

0
40

ஐந்து அணிகள் இணைந்து நடத்தும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் போட்டி கடந்த முறை சம்பியனான கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here