லிட்ரோ எரிவாயு விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
80

நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை கடந்த (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாவட்ட ரீதியிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மீள் நிரப்பலுக்கான லிட்ரோ நிறுவனம் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபா, 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,582 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை 740 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீள் நிரப்புவதற்கான விலை பட்டியல் வருமாறு,

லிட்ரோ எரிவாயு விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு | New Litro Gas Price List

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here