லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

0
7

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் எதிர்வரும் புதன்கிழமை வரை விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here