மகளீர் தினத்தை முன்னிட்டு லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் பெண்களுக்கான தேவைப்பாடுகள் என்பவற்றை வெளிபடுத்தும் நோக்கில் குறித்த நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.லிந்துலை பொதுசுகாதார வைத்திய காரியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் லிந்துலை நகரம் முதல் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்