பதுளை ஸ்பிரிங்வெலி கனிஸ்ட தமிழ் வித்தியாலய மாணவர்வர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஸ்ணனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்