வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நெதர்லாந்து உதவி!

0
161

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு குறித்த உதவிகள் பெற்று கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் நெதர்லாந்து தூதுவர் டொன்வெட்க்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here