வத்தளையில் அரச பணி!

0
118

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களது வழிகாட்டலின் கீழ் அமைச்சினால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘அரச பணி – உங்களுக்காக’ என்ற தொனிப்பொருளில் வத்தளை புனித பிஷொப் வித்தியாலயத்தில் நடைபெற்ற முழுநாள் நடமாடும் சேவை.

நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மற்றும் பங்குபற்றிய அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் ஆணைக்குழு, பிறப்பை பதிவு செய்யும் பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஊழியர் சேமலாப நிதி காரியாலயம், ஓய்வூதியத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, சட்ட உதவி ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, கம்பஹா மாவட்ட செயலகம், வத்தளை மாபோல பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளையும், அமைச்சின் அதிகாரிகளையும், ஜ.ம.மு பிரமுகர்களையும், பொதுமக்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here