28-09-2017- வத்தளை மாபோல அல்- அஷ்ரப் மகா வித்தியாலையத்தின் இந்து மாணவ மாணவிகளுக்கான நவராத்திரி விழா பல ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சு. சசிகுமார் தலைமையில் வெகு சிறப்பாக … வத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.