வறிய குடும்பங்களுக்கு நிவாரணமாக எதிர்வரும் பண்டிகை காலத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 20 கிலோ கிராம் அரிசியை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கடந்த 7ம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .
இவ்வருடம் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மூலம் சுமார் 24 லட்சம் நபர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார் .