வலப்பனை கீர்த்திவிகாரையில் உள்ள தேரர் ஒருவர் நஞ்சருந்தி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு.வலப்பனை கீர்த்தி விகாரையில் உள்ள தேரர் ஒருவர் நஞ்சருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.02.2018. செவ்வாய் கிழமை இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர் .
தேரர் துக்கிட்டமைக்கான காரம் இதுவரையிலும் கண்டறிய படவில்லையென தெரிவித்த பொலிஸார் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிந்து கொள்வதற்காக வலப்பனை பொலிஸார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மெற்கொண்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த தேரரின் சடலம் வலப்பனை மாவட்ட வைத்தியசாலையின் பிரேதே அறையில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது .
(டி சந்ரு)