வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த ஆஷூ மாரசிங்க – உண்மைகளை வெளியிட்ட ஹிருணிக்கா

0
32

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அதிபர் ஆலோசகர் பேராசிரியர், ஆஷூ மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது இராஜினாமா குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். ,

அந்தவகையில், ஆஷூ மாரசிங்க தனது வளர்ப்பு நாயை சித்திரவதைக்கு உட்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

அவர் பதவி விலகியுள்ள போதும், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆஷூ மாரசிங்க வளர்ப்பு நாயை சித்திரவதை செய்யும் காணொளியை அவரது காதலியே ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here