வாகன சாரதிகளுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள கோரிக்கை

0
119

நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் சரக்கு கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ள நிலையில், மேலும் 03 கப்பல்கள் இந்திய கடன் உதவியில் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அதன்பின், போதுமான எரிபொருள் கிடைக்கும்.

ஆகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் இடம்பெறும்வரை, அடுத்த 03 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம், என வாகன சாரதிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here