வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை- வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

0
123

கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.

எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார்.

இதற்கான அனுமதியை மாநகர சபை ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை மகிழ்ச்சியுடன் வாகன சாரதிகள் பாரட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here