வாகன விபத்தில் மயிரிழையில் இர்பான் தப்பினார்!

0
132

வசந்தம் செய்திப்பிரிவின் முகாமையாளர், அறிவிப்பாளர் என பண்முக திறமை கொண்ட கலைஞன் இர்பான் மொஹமட் மற்றும் அவரது துணைவி ஆகியோர் விபத்தில் சிக்கி தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகம் அடைந்து வர நாமும் கடவுளை பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here