வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 08பேர் தமிழ் முற்போக்கு கூட்டனியுடன் இணைவு!!

0
109

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 08பேர்  தமிழ் முற்போக்கு கூட்டனியுடன்  இணைவு .

அம்பகமுவ பிரதேச்சபையின் கீழ்  போட்டியிட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 08வேட்பாளர்கள் . செவ்வாய் கிழமை  தமிழ் முற்போக்கு கூட்டனியோடு இனைந்து கொண்டனர்

நேற்றய தினம் கினிகத்தேன திலகாஸ் மண்டபத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டனியின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம் பெற்று கொண்டிருந்த வேலை இந்த 08வேட்பாளர்களும் உத்தியோகபூர்வமாக இனைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

03 04 01

மலையக பெரூந்தோட்டமக்களுக்கு மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுக்கும் நோக்கிலே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களோடு இனைந்து மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 08வேட்பாளர்கள் நேற்றய தினம் தமிழ் முற்போக்கு கூட்டனியோடு இனைந்து கொண்டே போதே இதனை குறிப்பிட்டனர் .

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here