வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசாவில் அச்சிடப்படும் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் நிரப்பி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.