விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வீட்டில்; கேக்” வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

0
134

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வாழ்ந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு அவரின் 63வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

625

வடக்கு மாகாணசபையின் உறுப்பினரும் பிரபாகரன் அவர்களின் உறவினருமான கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here