விமானப்படை சிப்பாய்க்கு ஜனாதிபதி மைத்திரி அஞ்சலி!

0
83

மீட்புபணியின்போது உயிரிழந்த விமானப்படை சிப்பாய்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நாட்டுக்காக சேவையாற்றி உயிர்தியாகம் செய்த படையினரை என்றும் மறந்திட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த சிப்பாய்க்கு, விமானப்படையில் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here