மேல் மாகாண சபை உறுப்பினர் கே. ரீ. குருசாமி அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியினால் விவேகானந்தா தேசிய பாடசாலைக்கு 1000 குப்பைதொட்டிகள் வழங்கும் நிகழ்வு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்கள், மேல் மாகாண முதலைமைச்சர் இசுரு தேவப்பிரிய அவர்கள், மேல் மாகாண சபை உறுப்பினர் கே. ரீ. குருசாமி அவர்கள் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட மாணவர் பலரை படங்களில் காணலாம்.