நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இருந்து இராஜினாமா? செய்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் இடத்துக்கு சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுஜீவ சேனசிங்க பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது