வேல்ட்விசன் நிறுவனத்தின் கீழ் மெக்டப்தோட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கான புதிய கட்டிடம் திறப்பு!!

0
184

லிந்துலை மெக்டப்.தோட்டத்தில்.உள்ள சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வேல்ட்விசன் நிறுவனத்தின் நிதியின் மூலம் ரூபா 40 லட்சம் செலவில் நிர்மானிக்கப்பட் புதிய கட்டிடம் 30.01.2018 அன்று வைபவ ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தோட்ட அதிகாரிகள் வேல்ட் விசன் அதிகாரிகள் பிரிடோ நிறுவன இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

20180130_112215 20180130_112401

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here