ஷேன் வோர்ன் மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உள்ள அவரது வில்லாவில் வைத்து மரணித்தார்.
உலக புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், அவுஸ்திரேலியாவின் பெருமைக்குரியவராக பார்க்கப்படுகிறார்.
அவரது இறுதி கிரிகையை அரச மரியாதையுடன் நடத்துவதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுமதி வழங்கியுள்ளார்.
பெருமைமிக்க கிரிக்கட் வீரருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.