ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி 2018 ம் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தை எல்ஜீன் இல்லம் சுவீகரித்தது.!
இன்றைய தினம் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்கிளயார் அணியை வீழ்த்தி பத்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் எல்ஜின் இல்லம் வெற்றிக்கொண்டது.
கல்லூரியின் முதல்வர் ரமணி அத்தநாயக்க சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மெத்யூ ,சிவக்குமார் , அவர்களோடு நடுவர்களாக கடமையாற்றிய சிவா மற்றும் பிரேம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஷான் சதீஸ்