ஹட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இடம் பெற்ற இப்தார் நிகழ்வுகள்!!

0
140

ஹட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இப்தார் நிகழ்வு ஒன்று ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் 09.06.2018 சனிக்கிழமை மாலை இடம் பெற்றதுஇந்த இப்தார் நிகழ்வில் நகரசபை தலைவர் உட்பட ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உபதலைவர் பாய்ஸ் மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேலை ஹட்டன் நகரம் சமாதான நகரம் என அழைக்கபடும் வகையில் மும்மத குருமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

13 - Copy 23 12

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here