ப்ரொடெக் சங்கத்தின் ஏற்பாட்டில் வீட்டு வேலை தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஹட்டன் டிக்கோயா அலுத்கம பகுதியில் பொங்கல் விழா இடம்பெற்றது.
இதன்போது ப்ரொடெக்ட் சங்கம் நிர்வாகத்தினர்,தோட்ட பகுதி மக்கள்,வீட்டுவேலை தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்