ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!

0
14

ஹமாஸ் உடன் 60 நாட்கள்  நிபந்தனையுடனான போர் நிறுத்தத்திற்கு   இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியிறுத்தியதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here