ஹம்பாந்தோட்டையில் வனஅதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி!

0
132

ஹம்பாந்தோட்டை வல்சபுகல என்ற வனப்பகுதியில் வனபாதுகாப்பு அதிகாரி ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விலங்கு வேட்டையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை கைதுசெய்யசெல்லும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தநிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here