ஹல்தமுல்லை – கிரிமிஹிட்டியான பாதையில் பாரிய மண்சரிவு – நூற்றுக்கனக்கான மக்கள் பெரும் பாதிப்பு!!

0
162

ஹல்தமுல்லை – கிரிமிஹிட்டியான பாதையில் பாரிய மண்சரிவு , போக்குவரத்து பாதிப்பு

நேற்று முதல் ஹல்தமுல்லை வல்லப்புதென வழியாக செல்லும் கிரிமிஹிட்டியான பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் கிரிமிஹிட்டியான பகுதியில் உள்ள கலப்பனா, கினிகத்தகெல , கிரிமிஹிட்டிய ஊர்களை சேர்ந்த நூற்றுக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image may contain: outdoor and natureImage may contain: mountain, outdoor and natureImage may contain: mountain, sky, outdoor and nature

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here