ஹல்துமுல்ல நீட்வுட் இலக்கம் 1 பாடசாலை மறுசீரமைப்பு!

0
110

நீட்வுட் இலக்கம் 1 பாடசாலையில் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

பழைய கட்டடம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here