நாட்டின் சமாதானதாதிற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி எம். ஜி ஆனந்த் சிறி ஏற்பாட்டில் ஹோல்புறூக் ஜும்மா பள்ளி வாசலில் இன்று 11 .03.2018 அன்று காலை 09 மணி முதல் 12. மணிவரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் தமிழ் சிங்கள முஸ்லிம்.பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என 50 இதற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் மௌலவி மொகமட் உமார் மேற்கொண்டமை
குறிப்பிடதக்கது.
அக்கரபத்தனை நிருபர்