அடுத்த மாதம் முதல் 1 – 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .17 இலட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர் .
இந்த திட்டத்திற்காக 16 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு பி.எச்.ஐ. இனால் பரிசோதனைக்கு உட்படுத்தபடவும் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .