இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0
248

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 06) ஆரம்பம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த 20 மாதம் ஆம் திகதி நிறைவடைந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஜூலை 8 வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here