ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல் – Maheesh Theekshana மற்றும் Wanindu Hasaranga அபாரம்

0
100

ஐசிசி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.இதற்கமைய இருபதுக்கு 20 போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணி வீரரான Maheesh Theekshana 16 இடங்கள் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அத்தோடு Wanindu Hasaranga 7 ஆவது இடத்தினையும் பிடித்துள்ளார்

மேலும் இருபதுக்கு 20 போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 661 புள்ளிகளுடன் Pathum Nissanka 9 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here