தரம் ஒன்றுக்கு உள்வாங்கும் மாணவர்களின் தேசிய நிகழ்வு!

0
106

கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் இன்று (15) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் கல்வி அதிகாரிகள் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதன் போது மும்மத தலைவர்களின் ஆசீர்வாதம் மாணவர்களின் கலை நிகழச்சிகளும் தரம் ஒன்று மாணவர்கள் உள் வாங்குதலும் மாணவர்களுக்கான பாட நூல்கள் வழங்களும் நடைபெற்றது.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here