நாட்டில் மேலும் இரண்டு கொவிட் இறப்புகள்

0
140

நாட்டில் மேலும் 2 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,727 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட, ஒரு பெண்ணும், ஆணும் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here