பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

0
260

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிகரித்த விலையின் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் நுகர்வு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் சரியான வரிக்கொள்கையை பின்பற்றினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here