பொருட்களை வாங்கும் போது அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0
132

பண்டிகைக் காலங்களில் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here