அனர்த்தத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட ஹெலியில் தாய் ஒருவர் பிரசவித்த குழந்தை மரணித்த சம்பவமொன்று பற்றி இரத்தினபுரி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலவானயில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு இராத்திபுரி நோக்கி பயணித்த உலங்கு வானுர்தியிலேயே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை பாதுகாக்க இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.